சோனியா அகர்வாலை மறக்காமல் டேக் செய்த செல்வராகவன்.. ரசிகர்கள் ஆச்சரியம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில் முன்னாள் மனைவி சோனியா அகர்வாலை டேக் செய்திருந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடித்த ’7ஜி ரெயின்போ காலனி’ என்ற படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியானது. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்த படம் இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 19 ஆண்டுகள் கழித்து இந்த படம் மீண்டும் தற்போது தெலுங்கில் ரீரிலிஸ் செய்யப்படுகிறது. வரும் செப்டம்பர் 22ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்திருந்தார். அதில் அவர் மறக்காமல் சோனியா அகர்வாலை டேக் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சோனியா அகர்வாலும் இந்த படம் குறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவனை டேக் செய்திருந்தார் என்பது ஆச்சரியமான தகவலாகும்.
கடந்த 2006ம் ஆண்டு செல்வராகவன் மற்றும் சோனியா அகர்வால் திருமணம் செய்து கொண்ட நிலையில் 2009 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Reserve your seats to experience the CULT Love Story on Big Screens!❤️🔥
— selvaraghavan (@selvaraghavan) September 14, 2023
Bookings for #7GBrundavanColony Re-Release open now at Sandhya 70MM✨️❤️
- https://t.co/ob2zjV0GFY#7GBrundavanColony4K Grand Re-Release On September 22nd💥@selvaraghavan @soniya_agg #RaviKrishna… pic.twitter.com/87RMnIlWYY
#7GBrundavanColony4K Chennai city bookings now opened on @bookmyshow #7GBrundavanColony #7GRainbowColony @selvaraghavan @soniya_agg pic.twitter.com/1rYkcw0cOr
— Sonia aggarwal (@soniya_agg) September 15, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments