பெண்கள் சாதிப்பதற்கு தன்னம்பிக்கை ஒன்று போதும்-ப்ரீத்தா கணேஷ்.

  • IndiaGlitz, [Friday,May 31 2024]


வேல்ஸ் குழும தலைவர்களின் துணை தலைவராக மற்றும் இளம் ஆற்றல்மிக்க சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் மலிவான கல்வி வழங்கிய மேலும் மேலாண்மை நிபுனரான திருமதி ப்ரீத்தா கணேஷ் அவர்கள் சமீபத்தில் அவள் க்ளிட்ஸ் யூடுயுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ,

எல்லோரும் உபயோகிக்கிற ஒரு வார்த்தை.நானும் கண்டிப்பா அதை சொல்லுவேன் I'm a young' .எல்லா துறையிலும் ஆண் ஆதிக்கம் இருக்கு.நான் அதை பார்த்து இருக்கிறேன்.தற்போது உள்ள இளம் சமுதாயம் என்னை பார்க்கிறார்கள்.அதற்கேற்றாற்போல் என்னுடைய நடவடிக்கை மற்றும் நான் எடுக்கும் முடிவு இருக்க வேண்டும் என்று நினைக்கிறன்.

இப்போ உள்ள இளம் வயதினர் சமூக வலைத்தளத்தில் அவர்களை நல்லாவே வெளிப்படுத்திக்குறாங்க.அது ரொம்பவே நல்ல விஷயம்.அதை சிலர் பாசிட்டிவ்வா எடுத்துப்பாங்க.சிலர் பேர் நெகடிவ்வா எடுத்துப்பாங்க.அதற்கு ஒன்றும் செய்ய முடியாது.

நம்ம நம்மள நிரூபித்து கொள்கிறோம் .நம்ம சிறிய வயதாக இருந்தாலும் அதிக வயதாக இருந்தாலும் எடுத்து உடனே யாரும் நம்மை ஏற்று கொள்ளமாட்டார்கள்.நம்மளுடைய அந்த முக்கியத்துவத்தை நாம் மற்றவர்களுக்கு நிரூபிக்கும்போது தானாகவே நமது குரல் பலமாக ஒலிக்கும்.

நான் ஒரு கட்டத்தில் மிகவும் பொறுமையாக என்னுடைய விடா முயற்சியை போட்டு கொண்டே இருந்தேன்.நிறைய படித்தேன் மேலும் ஆற்றல்மிக்க அறிவார்ந்த மக்களை சந்தித்து அவர்களுடைய ஆலோசனையை பெற வேண்டி இருந்தது.நான் என்னை மேம்படுத்தி கொண்டேன்.நிறைய கற்று கொண்டேன்.

அதனாலேயே என்னால் இது போன்ற ஒரு வெற்றிகரமான இடத்தை அடைய முடித்தது.ப்ரீத்தா கணேஷ் அவர்களின் வெற்றியின் ரகசியம் மற்றும் சுவாரசியமான பகிருதலை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும்.

More News

பூஜை அறையின் அமைப்பு முறை முதல் கடன் தீர்வு வரை: கிரிஜா செம்மொழி பேட்டி!

புகழ்பெற்ற ஆன்மீக ஆசிரியர் கிரிஜா செம்மொழி, ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பூஜை அறை அமைப்பு முறை, கடன் பிரச்சனை தீர வழிபாடு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் 'பிரேமலு' நாயகனா? வேற லெவல் தகவல்..!

அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' என்ற படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில்

இர்பான், டிடிஎப் வாசனை அடுத்து விஜே சித்துவுக்கு சிக்கல்.. காவல்துறை ஆணையரிடம் புகார்..!

கடந்த சில நாட்களாக பிரபல யூடியூபர்கள்  சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றனர் என்ற நிலையில் தற்போது அடுத்த கட்டமாக விஜே சித்து மீது சென்னை காவல்துறை ஆணையர்

'குட் பேட் அக்லி' படத்தில் நயனும் இல்லை.. ஸ்ரீலீலாவும் இல்லை.. எதிர்பாராத ட்விஸ்ட்..!

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில்

எதிர்பார்த்தது போலவே பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 6, 7 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் பள்ளிகள் திறந்து விட்டு அதன் பிறகு மீண்டும்