இதுகூட புரியாமல் வசைபாடுகிறீர்களே? விஜய்சேதுபதி விவகாரம் குறித்து பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Saturday,May 09 2020]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது கடவுள் குளிப்பதை காட்டுகிறார்கள், ஆனால் டிரஸ் பண்ணும் போது மட்டும் திரை போட்டு மூடி விடுவார்கள் என்று காமெடியாக பேசினார். இந்த பேச்சு குறித்த வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் விஜய்சேதுபதி மீது அகில இந்திய இந்துமகா என்ற அமைப்பு காவல் துறையில் புகார் செய்துள்ளது என்ற செய்தியையும் நேற்று பார்த்தோம்

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்த ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சீனுராமசாமி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, அப்படி ஒரு குழந்தை கேட்டதாக இருவரும் சொல்லியிருக்கிறார்கள்,. இது புரியாமல் மிகவும் மோசமான வசைகளை வீசியோர் தெய்வத்தின் சாட்சியாக திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். விரைவில் மாமனிதன் திரைப்படம் வெளியாகும், அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

அமித்ஷா உடல்நிலைக்கு என்ன ஆச்சு? அவரே அளித்த விளக்கம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அவர் குறித்த செய்திகள் எதுவும் ஊடகங்களில் வெளிவரவில்லை.

ஒரு ரூபாய் சம்பளம் போதும், ஆனால் ஒரு கண்டிஷன்: பிக்பாஸ் நடிகையின் அறிவிப்பு

தமிழ் திரையுலகின் காமெடி நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவருமான நடிகை ஆர்த்தி தனக்கு ஒரு வருடத்திற்கு இனி ஒரு ரூபாய் சம்பளம் போதும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

டீக்கடைகள், காய்கறி கடைகள் திறக்கலாம்: முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

தமிழகத்தில் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் ஒருசில தளர்வுகள் குறித்த அறிவிப்பை அவ்வப்போது தமிழக அரசு அறிவித்து வருகிறது.

சன்னி லியோன் பாதையை பின்பற்றும் லட்சுமிமஞ்சு: பரபரப்பு தகவல்கள் 

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் இந்த லாக்டவுன் நேரத்தில் சர்வதேச பிரபலங்களுடன் இணைந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடி பேட்டிகளை ஒளிபரப்பு வருகிறார் என்பது தெரிந்ததே

விண்வெளித் துறையில் சீனாவின் புதிய சாதனை!!! பூமிக்கு திரும்பிய புதிய விண்கலம்!!!

பல வருடங்களாக சீனா ஒரு நிரந்தரமான விண்வெளி நிலையத்தை இயக்குவதற்கும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்வதற்கும் ஏற்ப பலக்கட்ட சோதனைகளை நடத்தி வருகிறது.