சசிகலாவிடம் பலமுறை சொல்லிவிட்டேன்...! இது அவமானகரமானது.....சீமான் கருத்து....!

 

ஆடியோ அரசியல் பற்றி சசிகலாவிடம் பலமுறை சொல்லிவிட்டேன், ஆனால் நாகரிகமில்லாமல் அவர் நடந்துகொள்கிறார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சீமான் இதுகுறித்து  கூறியிருப்பதாவது,

சசிகலா வெளியிடும் ஆடியோக்களை ரசிக்க முடியாது. இதை ஏற்கவும் முடியாது, சரியான முறையாகவும் இது இல்லை. தலைவர் என நினைத்து தொண்டர்கள் அவரிடம் தொலைபேசியில் பேசுகிறார்கள். ஆனால் நாகரீகமில்லாமல் சசிகலா அதை வெளியிடுகிறார். போன்காலை பதிவு செய்து, பொது ஊடகங்களில்  இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தலைமைப்பண்பு-க்கு சரியானது அல்ல. இச்செயல் அவமானத்திற்குரியது.

தொண்டர்களை நேரடியாக அழைத்து, அவர்களிடம் பொது இடங்களில் பேசுங்கள். ஆடியோக்கள் வெளியிட  வேண்டாம் என நான் சசிகலா-விடம் பலமுறை சொல்லியுள்ளேன். ஆனால் அது தொடரத்தான் செய்கிறது.

உளவுத்துறை இது போன்ற விஷயங்களை பதிவு செய்யும், ஆனால் வெளியில் விடாது. இப்படி செய்யும் செயல் மிகவும் மோசமானது என சீமான் கூறியுள்ளார்.

More News

பாக்சிங் என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா? 'சார்பாட்டா' டிரைலர்!

ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'சார்பாட்டா பரம்பரை என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து சமீபத்தில் அமேசான் ஓடிடியில் ரிலீஸாகும்

ஆண் உறுப்பை பெரிதாக்க வேண்டுமா? Expert கூறும் பெஸ்ட் அட்வைஸ்!

உலகத்தில் உள்ள பெரும்பாலான ஆண்களுக்கு ஆணுறுப்பின் அளவு பற்றிய கவலை இருக்கத்தான் செய்கிறது.

அரசியலுக்கு வரும் இன்னொரு பிரபல நடிகர்: கம்யூனிஸ்ட் கட்சியில் சேர விருப்பமாம்!

திரை உலகில் உள்ள பிரபலங்கள் அரசியலுக்கு வருவது கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும்

நான் வெற்றி பெற்றவுடன் 'வலிமை' அப்டேட் வந்து விட்டது: வானதி டுவிட்டுக்கு வந்த கமெண்ட்ஸை பாருங்கள்!

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த அப்டேட் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது

லிங்குசாமி - ராம்பொத்தினேனி படப்பிடிப்பு: கிளாப் அடித்து தொடங்கி வைத்த பிரபல தயாரிப்பாளர்!

ஆனந்தம், ரன், அஞ்சான் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் லிங்குசாமி அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவலை