குடியுரிமை ரத்தானால் ஒரு பிரச்சனையும் இல்லை: எங்களுக்கு என ஒரு நாடு இருக்குது: சீமான்

  • IndiaGlitz, [Wednesday,December 18 2019]

குடியுரிமை ரத்து ஆனால் நித்தியானந்தாவின் கைலாஷ் நாட்டிற்கு சென்று விடுவோம் என நடிகரும் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மத்திய அரசின் குடியுரிமை சீர்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் சீமான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் ’எங்களுக்கு குடியுரிமை ரத்தானால் ஒரு பிரச்சினையும் இல்லை எங்களுக்கு என கைலாஷ் என்ற நாட்டை நித்தியானந்தா உருவாக்கியுள்ளார். அந்த நாட்டிற்கு சென்று விடுவோம் என்று நகைச்சுவையாக கூறி அவரே சிரித்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் திபெத்தியர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை மறுப்பது ஏன்? என்ற கேள்வியை எழுப்பினார்.

More News

சென்னை கல்லூரியில் தூக்கில் தொங்கிய பேராசிரியை: திடுக்கிடும் தகவல்

சென்னை கல்லூரியின் பேராசிரியை ஒருவர் வகுப்பறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 52 வயது பூசாரி: சிசுவை வீட்டில் புதைத்த பெற்றோர்!

16 வயது சிறுமி ஒருவரை 52 வயது பூசாரி கர்ப்பமாக்கிய நிலையில் சிறுமிக்கு பிறந்த சிசுவை அவருடைய பெற்றோர் வீட்டின் பின்னால் புதைத்த கொடூரம் தூத்துக்குடி அருகே நடந்துள்ளது 

கமல்ஹாசனிடம் பேசியது என்ன? முக ஸ்டாலின் விளக்கம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வரும் திமுக, இன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. இந்தக் கூட்டத்தில் குடியுரிமை

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 29 வயது பெண் செய்த திடுக்கிடும் மோசடி!

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மோசடி செய்த 29 வயது பெண் குறித்த திடுக்கிடும் மோசடிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது

தனுஷின் 'சுருளி' படத்தில் இணைந்த பிரபல நடிகை

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சுருளி' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் முடிந்தது. இதனையடுத்து சென்னை திரும்பிய படக்குழுவினர்