close
Choose your channels

சீமானின் திடீர் ராஜா அவதாரம்: வைரல் புகைப்படங்கள்!

Monday, May 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், நடிகரும், இயக்குனருமான சீமான் திடீரென ராஜா வேடத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேடை நாடகத்தில் நடிப்பது போன்ற கெட்டப்பில் சீமான் இருக்கும் இந்த புகைப்படங்கள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் சீமான் மற்றும் சத்யராஜ் இணைந்து வேலு பிரபாகரன் இயக்கும் ’கடவுள்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்திற்காக சீமான் போடும் வேடம்தான் இந்த புகைப்படம் என்றும் கூறப்பட்டு வருகிறது. எனினும் இந்த இதனை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

முறுக்கு மீசையுடன் கையில் வாளுடன் இருக்கும் சீமானின் ஆக்ரோஷமான இந்த புகைப்படத்தை பார்த்து நாம் தமிழர்கள் கட்சியின் தொண்டர்கள் ரசித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment