தமிழர் பண்பாடுகளை காண்பித்த என்னுயிர் அப்பா....! ராஜாவுக்கு சீமான் வாழ்த்துமடல்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் இன்று தன்னுடைய 78-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல பிரபலங்களும் காலை முதல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், பாரதி ராஜாவிற்கு டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.
அவர் பதிவிட்டிருப்பதாவது
"என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா,அவர்களுக்கு மனம் நெகிழ்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
எளியவர்கள் எங்களோடு நின்று தமிழ் மண்ணிற்கான அரசியலை வாழ்த்தி, வலிமைப்படுத்தியவர் நீங்கள்..
அன்னைத் தமிழ் போல் எல்லா வளங்களோடும் நலங்களோடும் பல்லாண்டு நீங்கள் வாழ வேண்டும் அப்பா!" என்று கூறி வாழ்த்துமடல் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் @offBharathiraja அவர்களுக்கு மனம் நெகிழ்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
— சீமான் (@SeemanOfficial) July 17, 2021
எளியவர்கள் எங்களோடு நின்று தமிழ் மண்ணிற்கான அரசியலை வாழ்த்தி, வலிமைப்படுத்தியவர் நீங்கள்..
அன்னைத் தமிழ் போல் எல்லா வளங்களோடும் நலங்களோடும் பல்லாண்டு நீங்கள் வாழ வேண்டும் அப்பா! pic.twitter.com/Tw8O637hPX
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com