தமிழர் பண்பாடுகளை காண்பித்த என்னுயிர் அப்பா....! ராஜாவுக்கு சீமான் வாழ்த்துமடல்....!

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் இன்று தன்னுடைய 78-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல பிரபலங்களும் காலை முதல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், பாரதி ராஜாவிற்கு டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.

அவர் பதிவிட்டிருப்பதாவது

என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா,அவர்களுக்கு மனம் நெகிழ்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

எளியவர்கள் எங்களோடு நின்று தமிழ் மண்ணிற்கான அரசியலை வாழ்த்தி, வலிமைப்படுத்தியவர் நீங்கள்..

அன்னைத் தமிழ் போல் எல்லா வளங்களோடும் நலங்களோடும் பல்லாண்டு நீங்கள் வாழ வேண்டும் அப்பா! என்று கூறி வாழ்த்துமடல் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

More News

'வலிமை' டீசர் தேதி: படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல்!

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்து விட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் சமீபத்தில் தொடங்கிவிட்டன.

சூர்யா பிறந்த நாளில் ரசிகர்களுக்கு செம விருந்து!

சூர்யாவின் பிறந்தநாள் வரும் 23ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் இப்போதே அவருடைய பிறந்தநாளை கொண்டாடும் ஏற்பாடுகளில் உள்ளனர்

விஜய் ஆண்டனி பாடலுக்கு செம ஆட்டம் போடும் ஸ்ரீதேவி மகள்!

மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார் என்பதும் அவர் தற்போது ரோஹி, தோஸ்தானா மற்றும் குட்லக் ஜெர்ரி

தயாரிப்பாளர் மீது பாலியல் புகார் கொடுத்த இளம் மாடல்.....!

தயாரிப்பாளர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக மாடல் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

கவர்ச்சியாக இல்லை… மோசமான விமர்சனத்தால் ஒலிம்பிக் வீராங்கனைகள் உருக்கம்!

அழகு என்பது ஒருவரின் தோற்றத்தில் இல்லை என்பதை புரிந்து கொள்ளாத சிலபேர் தொடர்ந்து