என்னுடன் தங்கினால் 7000 டாலர் தருகிறேன்.. நடிகைக்கு மெசேஜ் அனுப்பிய 100 வயது நபர்.!

  • IndiaGlitz, [Wednesday,October 23 2024]

100 வயது நபர் ஒருவர் பிரபல நடிகையிடம் ’என்னுடன் தங்கினால் 7000 முதல் 8000 டாலர் தருகிறேன்’ என்று மெசேஜ் அனுப்பியதாக அந்த நடிகை சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சிகளில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை சீமா சஜ்தே என்பவர் சமீபத்தில் நடந்த வெப் தொடர் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, 100 வயது நபர் தனக்கு மெசேஜ் அனுப்பியதாகவும், அந்த மெசேஜில் தன்னுடன் தங்கினால் மாதம் 7000 முதல் 8000 டாலர் வரை தருவதாக கூறியதாகவும் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மெசேஜ் அனுப்பிய நபர் யார் என தெரியவில்லை என்றும், என்னை தன்னுடன் வைத்திருக்க விரும்புவதாகவும், அதற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு பெரும் தொகையை கொடுப்பதாக அந்த நபர் மெசேஜ் அனுப்பியதாகவும் கூறினார். அவரை பார்க்க 100 வயது ஆள் போல் இருந்தார், எனக்கு ரொம்ப விசித்திரமாக இருந்தது. 'உங்களுடன் நான் தங்கினால் மகிழ்ச்சியாக இருப்பேன். அதற்காக மாதம் 7000 முதல் 8000 டாலர் பட்ஜெட்டாக தருகிறேன்' என்று கூறிய அவரைப் பார்த்ததும் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தது, என்று கூறினார் நடிகை சீமா சஜ்தே.

நெட்பிளிக்ஸ் ரியாலிட்டி ஷோ Fabulous Lives of Bollywood Wives என்ற வெப்தொடரின் மூன்றாவது சீசனில் சீமா சஜ்தே நடித்து இருந்த நிலையில் இந்த தொடரின் புரமோஷனில் பிசியாக உள்ளார். சீமா தனது கணவர் சொகைல் கான் என்பவரை பிரிந்து விட்ட நிலையில், தற்போது அடுத்த திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என்பதும், தொழில் அதிபர் விக்ரம் என்பவருடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

More News

இம்முறை வாழ்க்கை நன்றாக செல்லும்: 4வது திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகர் பேட்டி..!

ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்த தமிழ் நடிகர், இன்று நான்காவது திருமணம் செய்து கொண்டதை அடுத்து, இந்த பெண் உறவுக்கார பெண் என்பதால் இம்முறை

முத்துக்குமார் நீக்கம்.. பிக்பாஸ் போட்ட உத்தரவால் பரபரப்பு..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே மேனேஜராக இருந்த பவித்ரா ஜனனி நீக்கப்பட்டு, முத்துக்குமார் மேனேஜராக இருக்கும் நிலையில், த

தமிழை பத்தி தப்பா பேசாதே.. ரியாலிட்டி ஷோவில் பொங்கி எழுந்த மலையாள நடிகர்..!

தமிழைப் பற்றி தப்பா பேசாதே என மலையாள நடிகர் ஒருவர் ரியாலிட்டி ஷோவில் பொங்கி எழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தவெக மாநாட்டில் விஜய் எத்தனை மணி நேரம் பேசுவார்.. ஆச்சரிய தகவல்..

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கின்ற நிலையில், இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் எத்தனை மணி

அன்ஷிதாவை பாட்டியாக்கிய பிக்பாஸ்.. ஜெஃப்ரி தான் பேரன்.. சூடு பிடிக்கும் ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 17 வது நாளாக ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இந்த வாரம் ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும்,