மருத்துவ ஜோதிடத்தின் ரகசியங்கள்! நோய் கணிப்பு, நாடி ஜோதிடம், நெஞ்சுவலி, நல்ல தூக்கம் பற்றி பேசுகிறார் பத்மநாபன்

  • IndiaGlitz, [Tuesday,February 27 2024]

ஆன்மீக Glitz யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள வீடியோவில், மருத்துவ ஜோதிடர் பத்மநாபன் அவர்கள் பல்வேறு தலைப்புகளில் ஆன்மீக ரகசியங்களை பகிந்து கொண்டுள்ளார்.

  • சர்க்கரை நோய்க்கு பரிகாரம்
  • மருத்துவ ஜோதிடம் மூலம் நோய்களை கணிக்க முடியுமா?
  • நாடி ஜோதிடம் சொல்லும் ரகசியம் என்ன?
  • நெஞ்சுவலி யாருக்கு எப்போது வரும்?
  • நல்ல தூக்கத்திற்கு ஜாதகத்தில் வழி இருக்கிறதா?

போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த வீடியோவில் அவர் விளக்கியுள்ளார்.

பத்மநாபன் அவர்கள் மருத்துவ ஜோதிடம் பற்றியும், நோய் கணிப்பு பற்றியும், நாடி ஜோதிடத்தின் ரகசியங்கள் பற்றியும் விவரமாக பேசுகிறார். மேலும், நெஞ்சுவலி யாருக்கு எப்போது வரும், நல்ல தூக்கத்திற்கு ஜாதகத்தில் தீர்வு இருக்கிறதா போன்ற கேள்விகளுக்கும் விடை அளிக்கிறார்.

வீடியோவை முழுவதுமாக பார்த்து, மருத்துவ ஜோதிடத்தின் அற்புதங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.👇👇👇