ரவீந்தர் எவிக்சனை அடுத்து இந்த வாரம் குறிவைக்கப்பட்ட 4 பேர்.. நாமினேஷன் விபரங்கள்..!

  • IndiaGlitz, [Monday,October 14 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வார எலிமினேஷனில் ரவீந்தர் எவிக்ட் செய்யப்பட்டார். அவர் வெளியேறும்போது, அனைத்து போட்டியாளர்களையும் விஜய் சேதுபதி முன்னிலையில் விமர்சனம் செய்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்பது நேற்றைய எபிசோடு பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த நிலையில், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை, அந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்களின் நாமினேஷன் குறித்த தகவல் வெளியாகும். இன்றைய நாமினேஷன் படலத்தில் இரண்டாவது வார நாமினேஷன் பிராசஸில் தர்ஷா, சாஞ்சனா, சௌந்தர்யா ஆகியோர் ஜெப்ரியை நாமினேஷன் செய்துள்ளனர். இதனை அடுத்து ஆர்ஜே ஆனந்தி, சுனிதா மற்றும் தர்ஷிகா, ரஞ்சித்தை நாமினேஷன் செய்கின்றனர். அவர் எதையும் ஓபன் ஆக பேச மாட்டேன் என்கிறார் என்று காரணம் கூறுகின்றனர்.

இதையடுத்து தீபக், அர்னவ், மற்றும் ரஞ்சித் ஆகியோர் சௌந்தர்யாவை நாமினேஷன் செய்கின்றனர். தேவையான அளவு பொறுப்பு எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வருகிறது. மேலும், சத்யா மற்றும் ஆர்ஜே விஷால், ஆகிய இருவரும் சாச்சனாவை நாமினேஷன் செய்து வயதையும் தாண்டி அவர் சில விஷயங்கள் செய்கிறார் என காரணங்களை கூறுகின்றனர்.

மொத்தத்தில், இந்த வாரம் ஜெஃப்ரி, ரஞ்சித், சௌந்தர்யா மற்றும் சாச்சனா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். இந்த நால்வரில் யார் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'சிறகடிக்க ஆசை' முத்துவுக்கு நிச்சயதார்த்தம்.. க்யூட் வீடியோ வைரல்..!

'சிறகடிக்க ஆசை' சீரியலின் நாயகன் வெற்றி வசந்த் நிச்சயதார்த்தம் நேற்று நடந்த நிலையில், இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'கங்குவா' படத்தின் அனைத்து மொழிகளிலும் சூர்யா வாய்ஸ்.. எப்படி தெரியுமா?

சூர்யாவின் 'கங்குவா' திரைப்படம், தமிழ் உட்பட சுமார் 10 மொழிகளில் திரையரங்குகளில்  வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் சூர்யா குரல் திரையில் ஒலிக்க என தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 46வது படத்தை இயக்குவது இந்த இயக்குனரா? அப்ப 'வாடிவாசல்' என்ன ஆச்சு?

சூர்யா நடிக்க இருக்கும் 46வது திரைப்படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் கசிந்துள்ளதை அடுத்து சூர்யா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'லப்பர் பந்து' நாயகி மீது போலீசார் வழக்குப்பதிவு.. புகார் கொடுத்ததும் ஒரு நடிகை தான்..!

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'லப்பர் பந்து' படத்தின் நாயகி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த புகாரை அளித்தது ஒரு பிரபல நடிகை என்றும்,

அஜித் மட்டுமல்ல,  கார் ரேசுக்கு தயாராகும் தமிழ் நடிகை.. வைரல் வீடியோ..!

நடிகர் அஜித் ஒரு பக்கம் திரைப்படங்களில் நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக, ஐரோப்பாவில் நடைபெற இருக்கும் கார்