'எதிர்நீச்சல்' ஆதி குணசேகரனுக்கு 2வது திருமணம்.. என்னடா நடக்குது இங்கே...!

  • IndiaGlitz, [Thursday,October 03 2024]

சன் டிவியில் ஒளிபரப்பான ’எதிர்நீச்சல்’ சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ’எதிர்நீச்சல்’ சீரியல் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டு, அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் மலையாள ஆதி குணசேகரன் கேரக்டர் இரண்டாவது திருமணம் செய்து வருவதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல் சீரியல் மலையாளத்தில் காணல் பூவு என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்கும் நடிகர், ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வருவது போன்ற காட்சிகளும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாவது திருமணம் செய்து, தலை குனிந்து வீட்டு வாசலில் வெட்கத்துடன் ஈஸ்வரி முன் நிற்கும் ஆதி குணசேகரனை பார்த்து, தமிழ் ரசிகர்கள் பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

தமிழில், ஆதி குணசேகரன் கேரக்டர் கம்பீரமாகவும் திமிர் பிடித்த கேரக்டராகவும் அமைந்திருக்கும் நிலையில், மலையாளத்தில் இந்த கேரக்டரை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க என்று விமர்சிக்கின்றனர்.

தமிழில் பெண்ணடிமைத்தனமான சில காட்சிகள் மலையாளத்தில் மாற்றப்பட்ட நிலையில், அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது ஆதி குணசேகரன் இன்னொரு திருமணம் செய்து வருவது கேலிக்குள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கடை திறப்பு விழாவுக்கு சென்ற நடிகை பிரியங்கா மோகன் காயம்: என்ன நடந்தது?

நடிகை பிரியங்கா மோகன் கடைத் திறப்பு விழாவுக்கு சென்ற நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டதாக வெளிவந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'தளபதி 69' படத்தில் இணைந்த இன்னொரு பிரபலம்.. குவியும் அப்டேட்கள்..!

விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான 'தளபதி 69' படத்தின் அப்டேட்டுகள் கடந்த சில நாட்களாக வெளிவந்து, ரசிகர்களை திகைக்க வைக்கின்றன. அப்டேட் மேல் அப்டேட் வெளியாகி

தளபதி 69' படத்தில் இன்னொரு ட்விஸ்ட்.. 3வது நாயகி குறித்த அறிவிப்பு..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன

நயன்தாரா படத்தை அடுத்து நேரடி ஓடிடிக்கு வருகிறதா கமல்ஹாசன் படம்?

நடிகை நயன்தாரா நடித்து வரும் 'டெஸ்ட்' என்ற திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்திற்கு வர இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது கமல்ஹாசனின் அடுத்த படமும்

சமந்தா விவகாரத்தில் ஆவேசமான அமலா.. ராகுல் காந்திக்கு முக்கிய கோரிக்கை..!

சமந்தா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை அமலா, ராகுல் காந்திக்கு கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.