ஆர்யா-சாயிஷா திருமணத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்!

  • IndiaGlitz, [Saturday,March 09 2019]

ஆர்யா-சாயிஷா இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில் இம்மாதம் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இரண்டு நாள் நடைபெறும் இந்த திருமண விழா ஐதராபாத்தில் நேற்று ஆரம்பமாகி பாடல், கசேரி என சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் சாயிஷா கரீனா கபூர் பாடல் ஒன்றுக்கு நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தார். ஏற்கனவே சாயிஷா ஒரு அபாரமான டான்சர் என்பது தெரிந்ததே

மேலும் நேற்று நடந்த திருமணத்திற்கு முந்தைய நாள் விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இன்று திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது நாளை ஆர்யா-சாயிஷா திருமணம் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தினகரனின் அமமுகவில் இணைந்த பிரபல பின்னணி பாடகர்

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கும், திரையுலகினர் அரசியல் கட்சியில் இணைந்து ஆதரவு கொடுப்பதும் தமிழகத்தில் அவ்வப்போது நடந்து வருவது வழக்கமே

நிஜக்கத்தி, டூப் இல்லாமல் ஸ்டண்ட் காட்சி: அசத்தும் பிரபல நடிகை

கடந்த ஆண்டு விஜய்யின் 'சர்கார்', விஷாலின் 'சண்டக்கோழி 2' தனுஷின் 'மாரி 2' உள்பட பல படங்களில் நடித்து தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய நடிகை வரலட்சுமி

'ஆட்டோக்காரன்' பாடலை பாடிய பிரபல காமெடி நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' படத்தில் இடம்பெற்ற 'நான் ஆட்டோக்காரன்' பாடலை அடுத்து ஆட்டோக்காரர்களை பெருமைப்படுத்தும் பாடல் ஒன்றை காமெடி நடிகர் ரோபோ சங்கர் பாடியுள்ளார்.

'அவெஞ்சர்ஸ்' ஹாலிவுட் படத்தில் நிவேதா பெத்துராஜ்?

தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவரான நிவேதா பெத்துராஜ் , ஹாலிவுட்டில் உருவாகவுள்ள அவெஞ்சர் வரிசையின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு

சிம்பு இதுவரை நடித்திராத கேரக்டர்: 'மஹா' இயக்குனர் பெருமிதம்

ஹன்சிகாவின் 50வது படமான 'மஹா' படத்தில் நடிகர் சிம்பு ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான செய்தியை சமீபத்தில் பார்த்தோம்.