நான் ஒரு கோழை, அம்மா அடிவாங்கும்போது வேடிக்கை பார்த்தேன்: பிரபல நடிகர் பேட்டி

  • IndiaGlitz, [Tuesday,May 24 2022]

நான் ஒரு கோழை என்றும் எனது அம்மா அடி வாங்கும் போது நான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன் என்றும் பிரபல நடிகர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல ஹாலிவுட் நடிகரும் ஆஸ்கார் விருது பெற்றவருமான வில்ஸ்மித் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது ’நான் எனது வாழ்க்கையில் பெரும்பாலான நேரத்தில் கோழையாக இருந்துள்ளேன் என்றும் குறிப்பாக நான் ஒன்பது வயதாக இருந்தபோது எனது அப்பா எனது அம்மாவை தினந்தோறும் அடிப்பார் என்றும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு அவரை எதிர்த்து தட்டி கேட்க கூட முடியாத கோழையாக நான் இருந்தேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த பேட்டி சமீபத்தில் நடந்த ஆஸ்கார் விழாவிற்கு முன்பு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த ஆஸ்கார் விருது வழங்கும் விழாவின் போது நடிகர் வில்ஸ்மித் தனது மனைவியை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததற்காக தொகுப்பாளரின் கன்னத்தில் அறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ஸ்டண்ட் காட்சியின் படப்பிடிப்பில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்து: நடிகை சமந்தா காயம்!

ஸ்டண்ட் காட்சியின் படப்பிடிப்பில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால் நடிகை சமந்தாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

மாளவிகா மோகனனின் வேற லெவல் ஃபேஷன் வாக்: வைரல் புகைப்படங்கள்!

நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைதளத்தில் ஃபேஷன் வாக் செய்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன 

வனிதாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? 21வது பிறந்த நாளுக்கு நெகிழ்ச்சியான வாழ்த்து!

நடிகை வனிதா விஜயகுமாரின் மகனுக்கு 21 வயதான நிலையில் 21வது பிறந்த நாளில் தனது சமூக வலைத்தளத்தில்  நெகிழ்ச்சியான வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார் .

குலதெய்வம் கோவிலுக்கு சென்ற இடத்தில் மனிதநேயத்துடன் நடந்து கொண்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வரும் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படும் நிலையில் இருவரும் குலதெய்வம் கோயிலுக்கு

மகனின் முதல் பிறந்த நாள் புகைப்படங்களை பகிர்ந்த பிரபல பாடகி!

தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடிய பாடகி ஸ்ரேயா கோஷல் தனது மகனின் முதல் பிறந்தநாளை அடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.