மிஷ்கின் - ராம் நடித்த சவரக்கத்தி' வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,February 12 2018]

பிரபல இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் ராம் நடிப்பில் ஜி.ஆர். ஆதித்யா இயக்கத்தில் உருவான 'சவரக்கத்தி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது.

சவரக்கத்தி திரைப்படம் சென்னையில் 15 திரையரங்குகளில் 138 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.34,18,236 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 75% பார்வையாளர்கள் இருந்ததால் இந்த படம், சராசரி வெற்றிப்பட வரிசையில் இடம்பிடித்துள்ளது.

இன்று முதல் வசூலாகும் தொகையை வைத்தே இந்த படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தாலும். ஊடகங்களின் பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக இந்த படத்தின் வசூல் இந்த வாரம் முழுவதும் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இந்த ஆண்டின் முதல் விஜய்சேதுபதி படத்தின் வசூல் எப்படி?

ஒவ்வொரு ஆண்டும் அதிக திரைப்படங்களை ரிலீஸ் செய்து வரும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான இந்த ஆண்டின் முதல் திரைப்படமான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படம் கடந்த 2ஆம் தேதி வெளியாகியது

கலகலப்புடன் தொடங்கிய 'கலகலப்பு 2' ஓப்பனிங் வசூல்

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான 'கலகலப்பு 2' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது

இணையத்தில் பரவிய வதந்திக்கு விளக்கமளித்த நடிகை ரேகா

பாரதிராஜா இயக்கிய 'கடலோர கவிதைகள்' படத்தில் அறிமுகமான நடிகை ரேகா, அதன் பின்னர் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர், புன்னகை மன்னன் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

விஜய் ரீலீல் செய்ததை ரியலில் செய்து காட்டிய கமல்

விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் அவருக்கு வெளிநாட்டில் பாராட்டு விழா ஒன்று நடைபெறும் காட்சி ஒன்று இருக்கும். இந்த காட்சியில் விஜய் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து கலந்து கொள்வார்.

ரஜினி, தனுஷ், அனிருத் பங்கேற்ற திருமண விழா

நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகன் ஹர்ஷவர்தன் - ஸ்வேதா திருமணம் இன்று சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.