சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் 2024 - துலாம் முதல் மீனம் வரை! யாருக்கு என்ன நடக்கும்?

  • IndiaGlitz, [Wednesday,June 12 2024]

பிரபல ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்கள் ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், 2024 ஆம் ஆண்டில் நிகழவிருக்கும் சனி வக்ர பெயர்ச்சி பற்றியும், அது துலாம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்தும் துல்லியமான கணிப்பை சொல்லியுள்ளார்.

சனி வக்ர காலம் என்றால் என்ன, எத்தனை நாட்கள் நீடிக்கும்? இந்த காலகட்டத்தில் என்னென்ன விளைவுகள் ஏற்படலாம் போன்ற அடிப்படை கேள்விகளுக்கான விடைகளை அளித்துள்ளார். மேலும், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிகளுக்கும் தனித்தனியாக சனி வக்ர பெயர்ச்சியின் பலன்கள் மற்றும் தடைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளார். ஒவ்வொரு ராசிக்கான பரிகாரங்கள் மற்றும் இந்த காலகட்டத்தில் தரிசனம் செய்ய வேண்டிய கோவில்கள் குறித்தும் அவர் இந்த வீடியோவில் விளக்கியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்து, சனி வக்ர பெயர்ச்சி பற்றிய தெளிவான புரிதலையும் அதற்கான பரிகாரங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்.