close
Choose your channels

சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் 2024 - மேஷம் முதல் கன்னி வரை! யாருக்கு என்ன நடக்கும்?

Wednesday, June 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்கள் ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், 2024 ஆம் ஆண்டில் நிகழவிருக்கும் சனி வக்ர பெயர்ச்சி பற்றியும், அது மேஷம் முதல் கன்னி வரை உள்ள ராசிகளை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்தும் துல்லியமான கணிப்பை சொல்லியுள்ளார்.

சனி வக்ர காலம் என்றால் என்ன, எத்தனை நாட்கள் நீடிக்கும்? இந்த காலகட்டத்தில் என்னென்ன விளைவுகள் ஏற்படலாம் போன்ற அடிப்படை கேள்விகளுக்கான விடைகளை அளித்துள்ளார்.

மேலும், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிகளுக்கும் தனித்தனியாக சனி வக்ர பெயர்ச்சியின் பலன்கள் மற்றும் தடைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளார். ஒவ்வொரு ராசிக்கான பரிகாரங்கள் மற்றும் இந்த காலகட்டத்தில் தரிசனம் செய்ய வேண்டிய கோவில்கள் குறித்தும் அவர் இந்த வீடியோவில் விளக்கியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்து, சனி வக்ர பெயர்ச்சி பற்றிய தெளிவான புரிதலையும் அதற்கான பரிகாரங்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்.

Aanmeegaglitz Whatsapp Channel

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos