சத்யராஜின் அம்மா, மாமியார் புகைப்படத்தை பார்த்ததுண்டா? இதோ புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Wednesday,April 28 2021]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கடந்த 1990 மற்றும் 2000ல் இருந்த நடிகர் சத்யராஜ், தற்போது அவர் மிகச் சிறந்த குணசித்திர நடிகராக இருந்து வருகிறார் என்பதும் விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுக்கு தந்தை கேரக்டரில் தற்போது நடித்து வரும் சத்யராஜ் இன்னும் பிசியாக தான் திரையுலகில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சத்யராஜ்க்கு சிபிராஜ் என்ற மகனும் திவ்யா சத்யராஜ் என்ற மகளும் உள்ளனர் என்பதும் சிபிராஜ் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார் என்பதும் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏழை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக திவ்யா சேவை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சத்யராஜின் அம்மா மற்றும் சத்யராஜின் மாமியார் ஆகியோரின் புகைப்படங்களை திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். இதுவரை சத்யராஜின் அம்மா புகைப்படத்தை பார்க்காத ரசிகர்கள் அந்த புகைப் படத்தை பார்த்து ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'ஆட்டோகிராப்' படத்தில் நடித்தவரா இவர்? இன்று எப்படி இருக்கிறார் பாருங்கள்!

சேரன் ஹீரோவாக நடித்து, தயாரித்து, இயக்கிய திரைப்படம் 'ஆட்டோகிராப்' என்பதும் இந்த திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது

ஆர்.கண்ணனின் 'தள்ளி போகாதே: சென்சார் தகவல்: 

'ஜெயம் கொண்டான்' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கண்ணன் அதன்பின் 'கண்டேன் காதலை' 'சேட்டை' 'இவன் தந்திரன்' 'பூமராங்' உள்ளிட்ட திரைப்படங்களை

18-க்கு மேற்பட்டவருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்...! தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

தமிழகத்தில் 18 வயதிற்கும் அதிகமானோருக்கு, கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க இருப்பதாக தமிழக அரசு சார்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் முழு ஊரடங்கு...! கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்...!

கர்நாடகாவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தனியார் பேருந்துகளில் செல்வதற்கு ஆயிரக்கணக்கில் விலை அதிகரித்துள்ளது.

இந்தியா முழுக்க 150 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கா? சென்னை, கோவைக்கும் வாய்ப்பா?

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தற்போது பீதியை கிளப்பி வருகிறது.