போட்டி இல்லை என்பது பெருமை இல்லை.. போட்டி இருந்தால்தான் ஜனநாயகத்திற்கு பெருமை: 'நந்தன்' டிரைலர்

  • IndiaGlitz, [Saturday,September 14 2024]

சசிகுமார் நடிப்பில் உருவான ’நந்தன்’ என்ற படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த ட்ரெய்ரில்ர் உள்ள வசனங்கள் அட்டகாசமாக இருப்பதாக ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சசிகுமார் நடிப்பில், இரா சரவணன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் உருவாகிய ’நந்தன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சசிகுமார் ஜோடியாக ஸ்ருதி பெரியசாமி நடித்த படத்தில் மாதேஷ், மிதுன், பாலாஜி சக்திவேல், சமுத்திரகனி, ஞானவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு சாதாரண நபர் அரசியலுக்கு வந்தால் அவருக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்? அரசியல்வாதிகள் என்னென்ன தில்லுமுல்லுகள் செய்வார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது

ஆள்றதுக்கு தான் அதிகாரம் தேவைன்னு நினைச்சேன்.. இப்ப தான் தெரியுது வாழ்வதற்கு இங்கே அதிகாரம் தேவைன்னு’ போன்ற வசனங்கள் கன்னத்தில் அறைவது போல் உள்ளன. மொத்தத்தில் சசிகுமாருக்கு ’நந்தன்’ படம் ஒரு சூப்பர் ஹிட் வெற்றி பாடலாமா அமையும் என்பது இந்த ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது.

More News

'தளபதி 69' படத்திற்காக விஜய்யின் சம்பளம் இத்தனை கோடியா? இந்தியாவின் நம்பர் ஒன்?

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ள

நான் மட்டும் ஊஞ்சலில் ஆடியபடி..... ஸ்ரீதேவிக்கு பிறகு சிம்ரன்

நடிகர், கொள்கைவாதி, பிரபலங்களை பேட்டி எடுக்கும் நெறியாளர் என பன்முகம் கொண்ட ராஜேஷ் Home Tour நிகழ்ச்சியில் Indiaglitz நேயர்களோடு பகிர்ந்து கொண்ட விஷயங்கள்....

விஜய் டிவி சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை.. இவருக்கு பதில் இவர் யார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் இருந்து பிரபல நடிகை விலகி உள்ள நிலையில் அவருக்கு பதில் நடிப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளன.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரருடன் செல்பி எடுத்த நடிகை ராதிகா.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க...!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரருடன் நடிகை ராதிகா விமானத்தில் பயணம் செய்யும்போது செல்பி எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

தளபதி விஜய்யின் தரமான கடைசி படம்.. 5 நிமிட வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான 'தளபதி 69' படத்தின் அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று கேவிஎம் புரடொக்சன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில்