சசிகுமாரின் 'கிடாரி' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Saturday,August 27 2016]


'வெற்றிவேல்' என்ற வெற்றி படத்திற்கு பின்னர் சசிகுமார் நடித்து முடித்துள்ள திரைப்படம் வரும் 'கிடாரி', செப்டம்பர் 2ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டது.
இன்று சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து UA சர்டிபிகேட் அளித்துள்ளனர். இந்த படத்திற்கு UA சர்டிபிகேட் கிடைத்துள்ளதால் தமிழக அரசின் வரிவிலக்கை பெறும் வாய்ப்பை இந்த படம் இழக்கின்றது.
வெற்றிவேல்' படத்தின் நாயகி நிகிலாவிமல் மீண்டும் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நெப்போலியன் ரீஎண்ட்ரி ஆகிறார். 'ராஜதந்திரம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த தர்புகா சிவா, இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆகிறார். பிரசாந்த் முருகேசன் இயக்கியுள்ள இந்த படத்தை சசிகுமாரின் கம்பெனி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

நிர்வாண காட்சிகள் லீக் ஆனது ஒருவகையில் நல்லதே. ராதிகா ஆப்தே

கடந்த வாரம் திரையுலகில் பரபரப்பாக வலம் வந்த செய்திகளில் ஒன்று 'கபாலி' நாயகி ராதிகா ஆப்தே 'Parched' என்ற படத்தில் நிர்வாணமாக நடித்ததாக வெளிவந்த செய்திதான்....

விஜய் 60 டைட்டில் குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விஜய் 60' படத்தின் டைட்டில் குறித்து கடந்த சில மாதங்களாக பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன...

இலங்கை தமிழர் குறித்த சர்ச்சை பேச்சுக்கு சேரன் விளக்கம்

நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழா ஒன்றில் புதுப்படங்களை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடுபவர்கள்...

தற்கொலைக்கு முயன்ற நடிகருக்கு விஷால் செய்த உதவி

நேற்று இணையதளம் முழுவதும் வெளிவந்த ஒரு பரபரப்பான செய்தி துணை நடிகர் இளவரசனின் தற்கொலை முயற்சி என்பது அனைவரும் அறிந்ததே...

சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' ரிலிஸ் குறித்த முக்கிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த மாதம் 22ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக 50வது நாளை நோக்கி...