close
Choose your channels

சசிகுமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Sunday, October 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் நடித்த திரைப்படங்களில் ஒன்று ‘காரி’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்த்ஹில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் சசிகுமாரின் ‘காரி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் நவம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்க உள்ளது. சசிக்குமார், பார்வதி, அம்மு அபிராபி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்தை ஹேமந்த் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சசிகுமார் தற்போது ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘நாநா, ‘நான் மிருகமாய் மாற’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment