சசிகுமாரின் 21வது படத்தின் சூப்பர் அப்டேட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் சில படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சசிகுமாரின் 21வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும், இந்த படத்தை சத்ய சிவா என்பவர் இயக்க இருக்கிறார் என்பதும் தெரிந்ததே. சசிகுமார், விக்ராந்த், ஹரிப்ரியா உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிப்ரான் இசையில், ராஜா பட்டாச்சாரியா ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Never Judge a Book by it's cover ??
— IndiaGlitz - Tamil (@igtamil) December 21, 2021
The first look & title reveal of #Sasikumar21 on Dec 23rd!!! @SasikumarDir @Sathyasivadir @vikranth_offl @HariPrriya6 @GhibranOfficial @RajaBhatta123 @ChendurFilm @td_rajha @dir_rvs @RIAZtheboss @TalkiesMetro @thinkmusicindia @digitallynow pic.twitter.com/S4L45fXoJe
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com