சசிகலா உடனே சரண் அடைய வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- IndiaGlitz, [Tuesday,February 14 2017]
சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம் என்பது சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் 4 வாரங்களுக்குள் சசிகலா உள்பட மூன்றுபேரும் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. ஜெயலலிதா இறந்ததால் அவர் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
மேலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் முதலமைச்சராகும் வாய்ப்பை இழந்தார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா..
இந்த தீர்ப்பை அடுத்து தமிழகத்தின் அரசியல் குழப்பம் இன்று அல்லது நாளை தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.