10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது. சசிகலாவின் அரசியல் வாழ்விற்கு முற்றுப்புள்ளியா?

  • IndiaGlitz, [Tuesday,February 14 2017]

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்பதால் சசிகலா இப்போதைக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பில்லை. எனவே அவருடைய அரசியல் கனவு அஸ்தனமாகிவிட்டதாகவே கூறப்படுகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து கூவத்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா எம்.எல்.ஏக்களுடன் அவசர ஆலோசனை செய்து வருகிறார்.

More News

சசிகலா உடனே சரண் அடைய வேண்டும். சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம் என்பது சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் 4 வாரங்களுக்குள் சசிகலா உள்பட மூன்றுபேரும்  சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. ஜெயலலிதா இறந்ததால் அவர் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது...

சசிகலா உள்பட 3 பேரும் குற்றவாளி. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்துதான் தமிழக அரசியல் குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கும் என்ற நிலையில் சற்றுமுன் தீர்ப்பு அளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ் 

சுசீந்திரனின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அடியெடுத்து வைத்த சுசீந்திரன் அதன் பின்னர் 'அழகர்சாமியின் குதிரை', 'ஆதலினால் காதல் செய்வீர்', பாண்டிய நாடு', ஜீவா' உள்பட பல படங்களை இயக்கினார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'மாவீரன் கிட்டு' ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது....

விஜய்சேதுபதி-த்ரிஷாவின் '96' படத்தின் பூஜை தேதி மற்றும் நேரம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய விஜய்சேதுபதியும், கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் நாயகியாக வலம் வரும் த்ரிஷாவும் முதல்முறையாக இணையும் திரைப்படம் '96'

ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. மொத்த எண்ணிக்கை 9 ஆனது

முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு ஏற்கனவே 8 எம்.எல்.ஏக்களும், 12 எம்பிக்களும் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் சற்று முன்னர் மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலை ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு கொடுத்துள்ளார். இதனால் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது...