'சார்பாட்டா பரம்பரை' மாரியம்மாவா இவர்? பிங்க் பிகினியில் கலக்கல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Sunday,September 18 2022]

’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படத்தில் மாரியம்மா என்ற கேரக்டரில் அற்புதமாக நடித்த நடிகை துஷாரா விஜயன், பிகினியில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ’போதை ஏறி போச்சு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன். ஆனால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை என்பதால் அதன் பிறகு குறும்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மா என்ற கேரக்டரில் துஷாரா விஜயன் அற்புதமாக நடித்து இருந்தார். இந்த கேரக்டர் அவருடைய நடிப்புக்கு சரியான தீனியாக இருந்தது என்பதும், இந்த கேரக்டரால் அவர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் வெளியான பா ரஞ்சித் இயக்கிய ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்திலும் ஒரு போல்டான கேரக்டரில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் துஷாரா விஜயன் சமீபத்தில் பிங்க் பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் உட்கார்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த படங்கள் வைரலாகி வருகின்றன.

More News

'வாரிசு' படத்தை ஓடிடியில் வெளியிடுங்கள்: திடீர் ஹேஷ்டேக்கால் பரபரப்பு!

தளபதி விஜய் படம் என்றாலே திரையரங்குகளில் பார்க்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு விஜய் ரசிகரின் ஆசையாக இருக்கும். இந்த நிலையில் திடீரென அவர் நடித்து வரும் 'வாரிசு' படத்தை ஓடிடியில் ரிலீஸ்

ஒருவழியாக சென்னை திரும்பிய அஜித்.. 'ஏகே 61' படப்பிடிப்பு எப்போது?

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் 'ஏகே 61' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. 

இதுக்கு பேர் தான் மேலாடையா? பிரபல நடிகையின் போட்டோஷூட்டை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

பிரபல நடிகை ஒருவர் கிட்டத்தட்ட நிர்வாணமாக போஸ் கொடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ள நிலையில் நெட்டிசன்கள் அதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

'பொன்னியின் செல்வன் 2' ரிலீஸ் எப்போது: மணிரத்னம் தகவல்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது தெரிந்ததே. 

இன்று முதல் என் வாழ்க்கையில் ஒரு திடீர் மாற்றம்: ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!

இன்று முதல் என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் இனிமேல் என் காலில் யாரும் விழக்கூடாது என்றும் நான் தான் உங்கள் காலில் விழுவேன் என்றும் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ்