பிகினி உடையில் 'சார்பாட்டா பரம்பரை' நடிகை.. வேற லெவல் போஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘சார்பாட்டா பரம்பரை' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை வேற லெவலில் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள போட்டோ சூட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ’நெருங்கி வா முத்தமிடாதே’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சஞ்சனா நடராஜன். அதன் பின்னர் அவர் ’இறுதிச்சுற்று’ ’நோட்டா’ ’2.0’ ’கேம் ஓவர்’ ’ஜகமே தந்திரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படத்தில் கலையரசன் மனைவியாக சஞ்சனா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் சஞ்சனா நடராஜன் ஆயிரக்கணக்கான பாலோயர்களை வைத்துள்ளார் என்பதும் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் சிங்கிள் பீஸ் பிகினி உடையில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் ‘சார்பாட்டா பரம்பரை 2’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் சஞ்சனா நடராஜன் அந்த படத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments