close
Choose your channels

இன்னும் சிலமணி நேரத்தில் 'சர்கார்' செகண்ட் லுக்: விஜய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

Thursday, June 21, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் விஜய்யின் 62வது படத்தின் டைட்டில் 'சர்கார்' என்ற அறிவிப்பும், ஃபர்ஸ்ட்லுக்கும் இன்று மாலை சரியாக 6 மணிக்கு வெளியானது

சர்கார்' ஃபர்ஸ்ட்லுக் இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் விஜய் ரசிகர்களுக்கு இரண்டாவது விருந்தாக இன்னும் சிலமணி நேரத்தில் 'சர்கார்' படத்தின் செகண்ட் லுக் வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதாவது விஜய்யின் பிறந்த தினம் ஆரம்பிக்கும் நள்ளிரவு 12 மணிக்கு இந்த செகண்ட் லுக் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சரியாக நள்ளிரவு 12 மணிக்கு விஜய்க்கு வாழ்த்து சொல்ல அவரது ரசிகர்கள் தயாராக இருக்கும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு அவர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment