close
Choose your channels

உதயநிதியின் 'சரவணன் இருக்க பயமேன்' சென்னை வசூல் எப்படி?

Monday, May 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் எழில் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் 'சரவணன் இருக்க பயமேன்'. இருவருமே 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மனிதன் என சூப்பர் ஹிட் படங்களை தனித்தனியாக கொடுத்த நிலையில் இருவரும் இணைந்த இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த படத்தின் சென்னை வசூல் குறித்து தற்போது பார்ப்போம்

இந்த படம் சென்னையில் கடந்த வார இறுதி நாட்களில் 16 திரையரங்க வளாகங்களில் 171 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.43,68,710 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 85% பார்வையாளர்கள் இருந்தனர்.

இந்த படம் சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் ஓப்பனிங் வசூல் திருப்தியாக இருந்தாலும் இன்று முதல் வசூலாகும் தொகையை வைத்தே இந்த படத்தின் வசூல் ரிசல்ட் குறித்து முடிவு செய்ய முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment