நயன்தாராவுடன் சரவணா ஸ்டோர் சரவணன் நடிப்பது உண்மையா? திரையுலக பிரபலம் விளக்கம்

  • IndiaGlitz, [Friday,April 21 2017]

கடந்த சில நாட்களாக கோலிவுட் திரையுலகிலும், செய்தி இணையதளங்களிலும் பரபரப்பாக வெளிவந்த செய்தி சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அவர்கள் திரைப்படங்களில் நடிக்கவுள்ளார் என்பதும் அவரது முதல் படத்தில் நயன்தாரா நடிப்பார் என்பதும்தான்.

இந்த தகவலை சரவணன் தரப்பில் இருந்து ஏற்கனவே மறுத்துவிட்டபோதிலும், இந்த வதந்தி பரவிக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் கோலிவுட்டின் முன்னணி காஸ்ட்யூம் டிசைனர்களில் ஒருவராகிய சத்யா தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியபோது, 'நயன்தாராவுடன் சரவணா ஸ்டோர் சரவணன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி முழுக்க முழுக்க பொய்யானது. அவர் தனது தொழிலில் 24 மணி நேரமும் கவனம் செலுத்தி வருகிறார்' என்று கூறினார்.

மேலும் சரவணன் அவர்கள் நடிக்கும் நான்கு புதிய விளம்பரத்திற்கு சமீபத்தில் காஸ்ட்யூம் காஸ்ட்யூம் டிசைன் செய்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்றும் சத்யா குறிப்பிட்டுள்ளார்.

More News

அஜித்தின் தெறிக்க வைக்கும் 'விவேகம்' பட ஸ்டில்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படபிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

ரஜினி 161: மும்பையை கலங்க வைத்த தமிழ் டான் கேரக்டரில் ரஜினி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு டான் வேடம் என்பது புதியதல்ல. பாட்ஷா தொடங்கி கபாலி வரை அவர் எத்தனையோ படங்களில் டான் வேடத்தில் கலக்கியுள்ளார். இந்த நிலையில் 'கபாலி'யை அடுத்து ரஞ்சித் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ரஜினிகாந்த் மும்பையை பல வருடங்களாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹாஜி மஸ்தான் கேரக்டரில் நடிக்கவுள்ளதா

'கில்லி 2' ஸ்கிரிப்ட் ரெடி. விஜய்க்காக காத்திருக்கும் தரணி

விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு தேடித்தந்த திரைப்படம் 'கில்லி'...

'தல'யுடன் மீண்டும் கைகோர்க்கும் விஜய்-நயன்தாரா

ஐபிஎல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் அடுத்த ஆண்டு முதல் களமிறங்கவுள்ளது என்றும் இந்த அணியில் தல தோனியை இணைக்க அனைத்து முயற்சிகளும் செய்யப்படும் என்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் மற்றும் ஐசிசி சேர்மன் சீனிவாசன் கூறியதை ஏற்கனவே பார்த்தோம்.

ஓபிஎஸ் முன் நிற்கும் நிலை வந்தால் செத்துருவேன். நாஞ்சில் சம்பத்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலா அணியை ஆதரித்த நாஞ்சில் சம்பத் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி சமூக வலைத்தள பயனாளிகளிடம் வாங்கி கட்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.