சரத்குமார் பட நாயகியா இவர்? 42 வயதிலும் பிகினியில் கிளாமர் போஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சரத்குமார் படத்தில் நாயகியாக நடித்த நடிகை 42 வயதில் பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ’வைத்தீஸ்வரன்’. இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் மேக்னா நாயுடு. இவர் டி ராஜேந்தர் நடித்து இயக்கிய ’வீராசாமி’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் அவர் பெரும்பாலான படங்களில் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை மேக்னா நாயுடு இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர். அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பாக பிகினியில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை மேக்னா நாயுடு கடந்த 2011 ஆம் ஆண்டு பிரபல டென்னிஸ் வீரர் லூயிஸ் மிகெல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் தற்போது அவர் தனது கணவருடன் துபாயில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
நடிகை மேக்னா நாயுடு கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான யோகி பாபு நடித்த ‘தர்மபிரபு’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments