சிங்கமோ, திமிலங்கலோ, வேட்டைக்காரனை பார்த்ததும் பயப்படணும்: சரத்குமாரின் 'ஹிட்லிஸ்ட்' டீசர்..!

  • IndiaGlitz, [Sunday,August 20 2023]

சமீபத்தில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் உருவான ’போர் தொழில்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது சரத்குமார் மற்றும் அறிமுக நாயகன் விஜய் கனிஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட்லிஸ்ட்’ படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஒவ்வொரு காட்சியும் திரில்லிங்காக எடுக்கப்பட்டுள்ளது என்பதும், சரத்குமார் மீண்டும் ஒரு போலீஸ் கேரக்டரில் மிரட்டியுள்ளார் என்பதும் இந்த டீசரை பார்க்கும்போது தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, கெளதம் மேனன், முனிஷ்காந்த், ராமச்சந்திர ராஜு, ஐஸ்வர்யா தத்தா, ரெடின் கிங்ஸ்லி, சித்தாரா, ஸ்மிருதி வெங்கட், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

சூரியக்கதிர் இயக்கத்தில், சத்யா இசையில், ராம்சரண் ஒளிப்பதிவில், ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசரை பார்க்கும்போதே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவதை அடுத்து நிச்சயம் இந்த படம் ’போர் தொழில்’ போலவே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

யோகி காலில் ரஜினிகாந்த் விழுந்தது சரியா? டிடிவி தினகரன் விளக்கம்..!

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழுந்து ஆசி பெற்ற விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராகவா லாரன்ஸ் சகோதரர் படப்பிடிப்பில் 'ஜெயிலர்' நடிகர்.. வைரலாகும் புகைப்படம்..!

 நடிகர், இயக்குனர் மற்றும் நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் நாயகனாக நடிக்கும் 'புல்லட்' என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம்.

ரஜினிகாந்த் யோகி காலில் விழவில்லை, குனிந்து வணக்கம் தான் செலுத்தினார்.. சர்ச்சை நடிகை ட்விட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று உத்தரப் பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை சந்தித்த நிலையில் இந்த சந்திப்பின்போது அவர் யோகி காலில் விழுந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

சித்தார்த் - SU அருண்குமார் இணைந்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

விஜய் சேதுபதி நடித்த 'பண்ணையாரும் பத்மினியும்' 'சேதுபதி' மற்றும் 'சிந்துபாத்' ஆகிய மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் SU அருண்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அடுத்த திரைப்படத்தில்

ஜெயம் ரவியின் அடுத்த பட பூஜை.. நாளை முதல் படப்பிடிப்பு.. படக்குழுவினர்களின் முழு விவரங்கள்..!

ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படமான 'JR33' திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க இருக்கிறார் என்ற செய்தியை சமீபத்தில் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில்