திருமணமாகி 20 ஆண்டுகள் நிறைவு: ராதிகாவின் நெகிழ்ச்சி பதிவு!

பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் பிரபல நடிகை ராதிகா ஆகிய இருவரும் கடந்த 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி இதே நாளில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ராகுல் சரத்குமார் என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சரத்குமார் மற்றும் ராதிகா திருமணம் நடந்து 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து ராதிகா தனது இன்ஸ்டாகிராமில் நெகழ்ச்சியான பதிவு ஒன்றை செய்துள்ளார். எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்தது விதியும் வினோதம் என்றும் இந்த அற்புதமான ஒற்றுமையான பயணம் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் நீங்கள்தான் எனக்கு வலிமையை தருபவர் என்றும் உங்களை நான் நேசிக்கின்றேன் என்றும் ராதிகா பதிவு செய்துள்ளார்.

ராதிகாவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது என்பதும், 20 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் சரத்குமார் மற்றும் ராதிகா தம்பதிகளுக்கு திரையுலகினர்களும் ஏராளமான ரசிகர்களும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஷால் படத்தில் நடிக்கும் நடிகை!

நடிகர் விஷாலுடன் 15 ஆண்டுகளுக்கு முன் நடித்த நடிகை ஒருவர் தற்போது மீண்டும் அவர் நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

கண்கவர் உடையில் பிக்பாஸ் சுசி: அருகில் இருக்கும் இளைஞர் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக அறிமுகமாகி அதன் பின்னர் ஒரு சில வாரங்கள் மட்டுமே தாக்குப் பிடித்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் பாடகி சுசி.

விவசாயிகள் போராட்டம்: ரிஹானாவுக்கு பதிலடி கொடுத்த சச்சின், லதா மங்கேஷ்கர்!

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து நேற்று பாப் பாடகி ரிஹானா டுவிட் ஒன்றை பதிவு செய்தார்.

'டான்' படத்தில் இணைந்த மேலும் இரண்டு பிரபலங்கள்!

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான 'டான்' குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த நிலையில் இன்று இந்த திரைப்படத்தில் நடிக்க முக்கிய பிரபலங்கள் குறித்த அறிவிப்புகள்

'மாநாடு' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இது ஒன்று தான் காரணம்: சிம்பு

சமூகத்தில் இஸ்லாமியர்களுக்கு என ஒரு பார்வை உள்ளது. அந்த பார்வையை மாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பை இந்த 'மாநாடு' படம் கொடுத்ததால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்