சசிகலாவுடன் சரத்குமார்-ராதிகா சந்திப்பு

  • IndiaGlitz, [Wednesday,January 11 2017]

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் மறைவானதை அடுத்து அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை அவரது தோழி சசிகலா கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்று கட்சியை நடத்தி வருகிறார்.

சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றவுடன் அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி கோலிவுட் நடிகர், நடிகைகளும் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகரும், அதிமுகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இன்று தனது மனைவி ராதிகாவுடன் போயஸ் தோட்டம் சென்று சசிகலாவை சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்படுகிறது

More News

பொங்கல் போட்டியில் இருந்து பின்வாங்கிய பிரபல நடிகரின் படம்.

விஜய்சேதுபதியின் 'புரியாத புதிர்' படமும் பொங்கல் ரேசில் இருந்து வெளியேறியுள்ளது. இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் தீபன் பூபதி கூறியபோது, 'ஒருசில தவிர்க்க முடியாத காரணங்களால் 'புரியாத புதிர்' படத்தை வெளீயிட முடியாததற்கு மிகவும் வருந்துவதாகவும், ஆனால் கூடிய விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கவுள்ளதாகவும் கĭ

முடிந்தால் என்னை கைது செய்யுங்கள். சிம்புவின் புதிய போராட்ட அறிவிப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சிம்பு இன்று அவருடைய வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் 'ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனித்தனியாக போராடினால் வெற்றி கிடைக்காது. தனித்தனியாக போராடுவதால்தான் தடியடி நடத்தி கலைத்துவிடுகிறார்கள்...

'வரல்லாம் வரல்லாம் வா பைரவா...இந்த வரிக்க்கு என்ன அர்த்தம் தெரியுமா?

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் இன்னும் ஒருசில மணி நேரங்களில் வெள்ளித்திரையில் திரையிடப்படவுள்ள நிலையில் இந்த படத்தை பார்க்க கோடானுகோடி விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

ஜல்லிக்கட்டு உணர்வை பாடல் மூலம் பகிர்ந்து கொண்ட பாடகர்

பிரபல திரைப்பட பாடகர் வேல்முருகன், பாடல் ஒன்றின் மூலம் தனது ஜல்லிக்கட்டு உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்...

தமிழகத்தில் முதல்முறையாக புதிய வரலாறு படைத்த 'பைரவா'

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் இன்னும் சில மணி நேரங்களில் திரையிடவுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் இந்த படம் வெளியாகும் திரையரங்குகளில் பேனர், கட்-அவுட், போஸ்டர் ஒட்டுதல் ஆகியவற்றில் பிசியாக உள்ளனர்.