எம்.ஜி.ஆருக்கு நடிகர் சரத்குமார் புகழாரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகினர் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் எம்.ஜி.ஆருக்கு அறிக்கை ஒன்றின்மூலம் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
இவை அனைத்தையும் ஒருங்கே பெற்ற மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் இன்று நம்மிடத்தில் இல்லை. ஆனால் இந்த நற்குணங்களை இளைஞர்களுக்கு விதைப்பது இன்றைய அரசியல் தலைவர்களின் தலையாய கடமை
நாளைய தமிழகத்தில் இளைஞர்களில் பலர் பெருந்தலைவரையும், புரட்சி தலைவரையும் பின்பற்றி பொது வாழ்க்கையை தேர்ந்தெடுக்க உறுதுணையாக இருப்போம் என்று உறுதி கொள்வோம். இவ்வாறு சரத்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
#MGR100 pic.twitter.com/gXXXMNWTGC
— R Sarath Kumar (@realsarathkumar) January 17, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com