பிக்பாஸ் நடிகையின் நிர்வாண வீடியோவை குடிபோதையில் வெளியிட்ட தங்கை

  • IndiaGlitz, [Wednesday,June 13 2018]

இந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருபவரும் சல்மான்கான் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான சாராகான் நிர்வாண குளியல் வீடியோவை அவரது தங்கை குடிபோதையில் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற நடிகை சாராகான் தனது தங்கை அய்ராகானையும் உடன் அழைத்து சென்றார். அங்கு தான் தங்கியிருந்த ஓட்டலில் உள்ள குளியல் தொட்டியில் சாராகான் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் குளிப்பதை விளையாட்டாக வீடியோ எடுத்த அவரது தங்கை அய்ராகான் தவறுதலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். பின்னர் தனது தவறை அறிந்து உடனே அந்த வீடியோவை நீக்கியும் விட்டார்.

ஆனால் அந்த ஒருசில நிமிடங்கள் கேப்பில் இந்த வீடியோவை ஏராளமானோர் பார்த்து, ஷேர் செய்தும் விட்டதால் இந்த வீடியோ வைரலாக பரவிவிட்டது. தனது தங்கை ஜாலியாக எடுத்த இந்த வீடியோ தவறுதலாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதால் தன்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும், வேகமாக இருக்கும் உலகில் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் என்று சாராகான் தெரிவித்துள்ளார்.

Wn she records me ?? @ssarakhan (haters will be blocked)

A post shared by Ayra Khan (@immacoolgirll) on Jan 1, 2017 at 1:08pm PST

More News

விஜய்சேதுபதியின் 'ஜூங்கா' டிரைலர் விமர்சனம்

விஜய்சேதுபதி, சாயீஷா, மடோனா செபாஸ்டியன், யோகிபாபு நடிப்பில் 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய்' பட இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் காமெடி படமான 'ஜூங்கா'

ஜிவி பிரகாஷூக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு குதிரைகளில் பயணம் செய்து இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டி வரும் ஜிவி பிரகாஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில்

பாஜகவின் ஸ்லீப்பர்செல் கமல்ஹாசன்: பிரபல எழுத்தாளர் குற்றச்சாட்டு

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் 'விஸ்வரூபம் 2'. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

நயன்தாராவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது அஜித்துடன் 'விஸ்வாசம், சிரஞ்சீவியுடன் 'நரசிம்மரெட்டி', மற்றும் 'இமைக்கா நொடிகள்', 'கொலையுதிர்க்காலம்,

கட்சி தொடங்கலாம், ஆனால் ஆட்சிக்கு வரமுடியாது: கமல், ரஜினி குறித்து காங்கிரஸ் தலைவர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் ஓய்வு ஆகியவை காரணமாக தமிழகத்தில் ஒரு ஆளுமை இல்லாத தலைவர் இருப்பதாகவும்,