ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்

  • IndiaGlitz, [Thursday,June 24 2021]

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அவர்களின் தந்தை சிவன் என்பவர் சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது
.
பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சந்தோஷ் சிவனின் தந்தை சிவன். இவரும் ஒரு ஒளிப்பதிவாளர் என்பதும் பல மலையாளத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அவர்களின் தந்தை சிவன் சற்று முன்னர் மாரடைப்பு காரணமாக திருவனந்தபுரத்தில் காலமானார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து சந்தோஷ் சிவன் குடும்பத்தினர்களுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பல திரையுலக பிரபலங்கள் காலமாகி வரும் நிலையில் இன்று மேலும் ஒரு திரையுலக பிரமுகர் காலமாகி இருப்பது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

More News

பரிதாபமாக விவசாயி உயிரிழப்பு....! காரணமான போலீஸ் சஸ்பெண்ட்....!

விவசாயியை தாக்கி அவர் உயிரிழந்ததில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மின்கட்டணம் செலுத்த சலுகை...! எந்தெந்த மாவட்டங்களுக்கு...?

கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில், மின்கட்டணம் செலுத்த கால அவகாசத்தை மின்சார வாரியம் வழங்கியுள்ளது.

இந்த குட்டிப்பாப்பா ஒரு நடிகை மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்: யாரென கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

தமிழ் திரையுலக நடிகை மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் தனது சிறுவயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

மாஸ் திரைப்படம் “கேஜிஎஃப் 2“ குறித்த புது அப்டேட்!

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை காரணமாக குறித்த நேரத்தில் எந்த திரைப்படங்களும் வெளிவரவில்லை.

ஓலை வீடு, திண்ணைக்காற்று, மண் வாசம்: வேற லெவலில் டிடி புகைப்படம்!

விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி என்பது தெரிந்ததே. இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது