படம் முடிஞ்சு சாரா பேசவே இல்ல - இளம்வயது ஆதித்த கரிகாலன்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியாகிய பொன்னியின் செல்வன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப் படத்தில் ஆதித்த கரிகாலனின் இளம்வயது கதாபாத்திரமாக நடித்தவர் சந்தோஷ். இவர் நமக்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார்.
அப்போது இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் சந்தோஷ் அவர்கள் "மணி sir தான் அங்கு captain of the ship அவரு சொல்றது தான் அங்கு நடக்கும் .படப்பிடிப்பில் நடக்கும் எல்லாவற்றையும் அவர் கவனித்து கொண்டே இருப்பார் . மணி sir எடுக்கக்கூடிய முடிவு தான் இறுதி முடிவாக இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் அவர் மிகவும் கடுமையாக வேலை செய்யக்கூடியவர் " என்று பதில் அளித்தார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments