ஏன்யா இப்படியெல்லாம் கிளப்புறீங்க: 'மாஸ்டர்' சாந்தனு புலம்பல்

  • IndiaGlitz, [Monday,February 03 2020]

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வெகு விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரும் ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள சாந்தனு பாக்யராஜ் சமீபத்தில் ஊடகத்தில் பேட்டி அளித்த போது ’நான் இல்லை என்றால் ‘மாஸ்டர்’ படமே இல்லை என்றும் ‘மாஸ்டர்’ திரைப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் அழுத்தமாக இருக்கும் என்றும், கதையில் என்னுடைய கதாபாத்திரத்தை நீக்கிவிட்டால் சுவாரசியம் இருக்காது என்றும் தெரிவித்ததாக முன்னணி ஊடகம் ஒன்றில் செய்தி வெளிவந்துள்ளது

இந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ள சாந்தனு பாக்கியராஜ் ’ஏன்யா இப்படி எல்லாம் கிளப்புறீங்க, நான் அப்படி சொல்லவே இல்ல. நான் சிவனேன்னு தானே இருக்கேன். டைட்டிலை மாத்துங்கப்பா’ என்று அதிர்ச்சியுடன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்

More News

போனிகபூரின் அடுத்த தமிழ்ப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று

லாஸ்லியா நாயகியாக நடிக்கும் படம் இதுதான்!

பிக்பாஸ் லாஸ்லியா ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது என்பதையும் பார்த்தோம்.

அமெரிக்க – சீனா இடையே வர்த்தகப் போர்??? இந்தியப் பொருளாதாரத்தினைப் பாதிக்குமா?

பிப் 1 - மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் ச

கூட்டம் கூட்டமாகப் பயிர்களைத் தாக்கும் வெட்டுக்கிளிகள் – சோமாலியா, பாகிஸ்தானில் விவசாய அவசர நிலை அறிவிப்பு

சமீபத்தில் வெளியான காப்பான் படத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு எதி&&

நித்தியானந்தா ஆன்மீக சுற்றுலாவில் இருக்கிறார்..! கர்நாடகா காவல்துறை நீதிமன்றத்தில் தகவல்.

'நித்யானந்தா, ஆன்மிக சுற்றுலாவில் இருப்பதால், பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் அவர் இல்லை. அதனால், அவரது சீஷ்யையான குமாரி அர்ச்சனானந்தாவிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.