'தளபதி 64' படத்தின் அடுத்த அப்டேட்: நீண்ட நாள் கனவு நனவானது

  • IndiaGlitz, [Wednesday,October 02 2019]

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 64’ திரைப்படத்தின் அப்டேட்கள் நேற்றும், நேற்று முன்தினமும் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் சற்று முன் அடுத்த அப்டேட் வெளியாகிள்ளது.

இதன்படி நடவடிக்கை நாம் ஏற்கனவே அறிவித்தபடி இந்த படத்தில் கே பாக்யராஜ் அவர்களின் மகன் சாந்தனு இணைகிறார். இந்த படத்தின் சாந்தனு இணைந்ததன் மூலம் அவருடைய நீண்ட நாள் கனவு நிறைவேற்றி உள்ளதாகவும், அவருக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் ’தளபதி 64’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலை பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து ’தளபதி 64’ படத்தில் விஜய்சேதுபதி , மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் மற்றும் சாந்தனு ஆகிய மூவரும் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆரம்பத்தில் இருந்தே இதுதான் என்னோட பிளான்: சாண்டியின் பேட்டி

பிக்பாஸ் வீட்டில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள லாஸ்லியா, சாண்டி, முகின் மற்றும் ஷெரின் ஆகிய நால்வரை இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பது போன்ற காட்சிகள் அடுத்த புரமோவில் இடம்பெற்றுள்ளது

பிக்பாஸ் டைட்டிலை வெல்வது யார்? தற்போதைய நிலவரம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் லாஸ்லியா, சாண்டி, முகின் மற்றும் ஷெரின் ஆகிய நால்வர் இருந்து வரும் நிலையில் இந்த நால்வரில் யார் டைட்டிலை வெல்வார்

'எனை நோக்கி பாயும் தோட்டா'வின் இறுதியான ரிலீஸ் தேதி: கவுதம் மேனன்

தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

தர்ஷன் வெளியேறியதற்கு ஷெரினே காரணம்: மீண்டும் பிரச்சனையை கிளப்பும் வனிதா

பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா வந்தாலே பிரச்சனையும் சேர்ந்து வந்துவிடும் என்பதே கடந்த 100 நாட்களின் பிக்பாஸ் வரலாறாக உள்ளது. முதல் முறை பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக வந்தபோது

தனுஷ்-செல்வராகவன் படத்தில் இளம் இசையமைப்பாளர்!

தனுஷ் நடிப்பில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தொடர்ச்சியாக மூன்று படங்களை தயாரிவுள்ளார் என்பது தெரிந்ததே. அதன் அதில் முதல் படமான 'அசுரன்' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது.