சந்தானம் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.. 

  • IndiaGlitz, [Thursday,October 19 2023]

நடிகர் சந்தானம் நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்றின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

‘குலேபகாவலி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’பில்டப்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சந்தானத்துடன் ஆனந்தராஜ், முனிஷ்காந்த், தங்கதுரை, மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

ஜிப்ரான் இசையில், ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவில், பரத் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரின் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரோகிணி உட்பட அனைத்து தியேட்டர்களிலும் 'லியோ'.. ஆனாலும் சில அதிருப்திகள்..!

சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் நேற்று 'லியோ' திரைப்படம் திரையிடப்படவில்லை என அறிவிப்பு பலகை வைத்த நிலையில் தற்போது அந்த தியேட்டர் உட்பட சென்னையில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து

எத்தனை குண்டு போட்டாலும் இந்த ஜப்பானை அழிக்க முடியாதுடா': 'ஜப்பான்' டீசர்..

கார்த்தி நடித்த 'ஜப்பான்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் பார்ட்டி: 'லியோ' பிரபலம்.. மனைவியுடன் அட்லி.. இன்னும் யாரெல்லாம் வந்திருக்காங்க?

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள்

சத்தியமா பத்மினி யாருன்னே எனக்கு தெரியாது.. பிரபலத்தின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த லோகேஷ்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 'லியோ' படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலுக்கு அளித்த

'விஷால் 34' படத்தின் சூப்பர் அப்டேட் வெளியிட்ட விஷால்.. வைரல் புகைப்படம்..!

விஷால் நடித்து வரும் 34வது  திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக காரைக்குடி பகுதியில் நடைபெற்று வந்தது.