சக்கை போடு போட்டதா சந்தானம் படத்தின் வசூல்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சந்தானம் ஹீரோவாக நடித்த அடுத்த படமான 'சக்க போடு போடு ராஜா' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றபோதிலும் தொடர்ச்சியான விடுமுறை தினங்கள் காரணமாக திருப்திகரமான வசூலையே பெற்றுள்ளது.
இந்த படம் சென்னையில் 19 திரையரங்குகளில் 195 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.68,84,538 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 80% பார்வையாளர்கள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை மட்டுமின்றி பிற பெருநகரங்களிலும், பி,சி செண்டர்களிலும் இந்த படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. இருப்பினும் நாளை முதல் வசூலாகும் தொகையை பொறுத்தே இந்த படம் சக்க போடு போட்ட வெற்றிப்படங்களின் பட்டியலில் இணையுமா? என்பது தெரியவரும்
2.Sakka Podu Podu Raja
No.of theatres : 19
No.of.shows : 195
Collection : 68,84,538
Occupancy : 80 %
Good Opening.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com