எவனாவது கோட்டு போட்டு கோமாளி மாதிரி உளறிகிட்டு இருப்பான்: 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' டிரைலர்

சந்தானம் நடித்த 'ஏஜென்ட் கண்ணாயிரம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர் ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த டிரைலர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தனியார் துப்பறியும் நிபுணராக சந்தானம் நடித்து இருக்கும் நிலையில் அவர் கண்டுபிடிக்கும் இரகசியங்கள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் கேலி கிண்டல்கள் ஆகியவற்றின் காட்சிகள் இந்த டிரைலரில் உள்ளன. மொத்தத்தில் இதுவரை இல்லாத அளவில் சந்தானம் ஒரு வித்தியாசமான கேரக்டரை இந்த படத்தில் கையில் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

நவம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சந்தானம், ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்து வரும் இந்த திரைபடத்தை மனோஜ் பிதா என்பவர் இயக்கியுள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

வைரலாகும் நடிகை ரீமாசென் குடும்ப புகைப்படங்கள்!

கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ரீமா சென் கணவரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ரீமாசென் பதிவு

நான் ஆசைப்பட்டும் படம் பண்ண முடியாத இரண்டு ஹீரோக்கள், ஒண்ணு விஜய், இன்னொன்று...:  சுந்தர் சி

நான் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டும் முடியாத இரண்டு ஹீரோக்கள் இருக்கிறார்கள், அவர்களில் விஜய் ஒருவர் இன்னொருவர்.. என சுந்தர் சி நேற்று நடந்த திரைப்பட விழாவில் கூறி

இரண்டு ஹீரோ படத்தில் நயன்தாரா? இயக்குனர் யார் தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது 'ஜவான்' உள்பட சில படங்களில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்

ஜனனியை கதறி அழுவைத்த விக்ரமன் - அமுதவாணன்: என்ன நடந்தது?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் திடீர் திடீர் என உணர்ச்சிவசப்படுவது வழக்கமாக நடந்து வரும் நிகழ்வாக இருக்கும் நிலையில் திடீரென ஜனனியை விக்ரமன் மற்றும் அமுதவாணன்

இந்த வார எலிமினேஷன்: டேஞ்சர் ஜோனில் இருக்கும் 3 போட்டியாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நாமினேசன் பட்டியல் வெளியாகும் என்பதும், நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர்