கமல் ரசிகராக சந்தானம் நடிக்கும் படம்.. ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Monday,October 23 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் ரசிகராக சந்தானம் நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

’குலேபகாவலி’ ‘கோஸ்டி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக ராதிகா ப்ரீத்தி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கே எஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ் ,மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

ஜிப்ரான் இசையில், ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவில், பாரதி பட தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவே காமெடியாக இருக்கும் நிலையில் படமும் முழுக்க முழுக்க காமெடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு ’80 பில்டப்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

'கமல் 233' படத்தின் டைட்டில் இதுவா? விரைவில் படப்பிடிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் 233 வது படத்தை எச் வினோத் இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

என்னை அதிர்ஷ்டசாலி என்று சொல்ல முடியாது: மகள் நிச்சயதார்த்தம் குறித்து ராதா..!

நடிகை ராதாவின் மகள் கார்த்திகா திருமணம் விரைவில் நடைபெற இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது நிச்சயதார்த்த புகைப்படத்தை நடிகர் ராதா வெளியிட்டு

'சூர்யாவின் சனிக்கிழமை': மாஸ் நடிகரின் படத்திற்கு வைக்கப்பட்ட டைட்டில்..!

தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகரின் திரைப்படத்திற்கு 'சூர்யாவின் சனிக்கிழமை' என தமிழில் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

திடீரென கட்சியில் இருந்து விலகிய கவுதமி.. பாஜக பிரமுகர் அளித்த விளக்கம்..!

நடிகை கவுதமி கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்த நிலையில் இன்று அவர் திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கவுதமி கட்சியில் இருந்து விலகியது தனக்கு மனம் வருத்தம்

சென்னையில் அஜித் வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்த அதிகாரிகள்.. என்ன காரணம்?

சென்னையில் உள்ள அஜித் வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.