சானியா மிர்சாவுக்கு ஆண் குழந்தை: இந்திய குடியுரிமை பெற சோயிப் மாலிக் சம்மதம்

  • IndiaGlitz, [Tuesday,October 30 2018]

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் மற்றும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தம்பதிகளுக்கு இன்று காலை 8.20 மணிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சானியாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும், மருத்துவமனையில் சானியாவுடன் அவரது பெற்றோர் மற்றும் சோயிப் மாலிக் உடனிருந்து கவனித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

குழந்தை இந்தியாவில் பிறந்ததால் அந்த குழந்தைக்கு இந்திய குடியுரிமை கிடைக்கவுள்ளது. இதற்கு சோயிப் மாலிக்கும் சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆண் குழந்தைக்கு பெற்றோர்களாகியுள்ள சானியா மிர்சா- சோயிப் மாலிக் தம்பதிக்கு இணையதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

More News

சர்கார் கதை விவகாரத்தில் திடீர் திருப்பம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி திருநாள் அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.

ஒரே பாடலில் ஜேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறைகள்

பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறைகள் அதாவது ஜேசுதாஸ், அவரது மகன் விஜய்ஜேசுதாஸ், ஜேசுதாசின் பேத்தியும் விஜய்ஜேசுதாசின் மகளுமான அமேயா ஆகிய மூவரும் ஒரு பாடலை பாடியுள்ளனர்.

அஜித்தின் 59வது படம் குறித்த அசத்தலான தகவல்

தல அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படமான 'தல 59 திரைப்படம் நேற்று கையெழுத்தாகிவிட்டதாக கூறப்படுகிறது.

'சர்கார்' படத்தில் இடம்பெற்றுள்ள 'மாஸ்' பஞ்ச் டயலாக் இதுதான்

கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் படத்தில் மாஸ் மற்றும் பஞ்ச் டயலாக்குகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

செல்பி எடுத்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது ஏன்? சிவகுமார் விளக்கம்

நடிகர் சிவகுமார் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்தபோது ஒரு இளைஞர் ஆர்வக்கோளாறில் சிவகுமாருடன் செல்பி எடுக்க முயன்றார். ஆனால் செல்பி எடுக்க வந்த இளைஞரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டார்.