பிக்பாஸ் நடிகருடன் செம குத்து டான்ஸ் ஆடும் சம்யுக்தா: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Monday,June 28 2021]

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவடைந்து கடந்த பல மாதங்கள் ஆனபின்னரும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அடிக்கடி சந்தித்துக் கொண்டு தங்களது நட்பை புதுப்பித்து வருகின்றனர் என்று பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான சம்யுக்தா, அடிக்கடி அர்ச்சனா, சோம்சேகர், ஜித்தன் ரமேஷ் உள்பட ஒருசிலரை சந்தித்து அதுகுறித்த புகைப்படம் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் சம்யுக்தா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ’நாக்கமுக்க நாக்கமுக்க’ என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் ஆடியுள்ளார். அவருடன் பிக்பாஸ் போட்டியாளரும் நடிகருமான ஜித்தன் ரமேஷ் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென சம்யுக்தா, ஆரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார். குறிப்பாக ஆரியின் வளர்ப்பு சரியில்லை என்று கூறியதால் ஆரியின் ரசிகர்களை ஆத்திரமடைந்தனர். இதனால் அடுத்த வாரமே சம்யுக்தா வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் 4வது வில்லன் இந்த ஹீரோவா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தின் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை

இது தாயுள்ளமான திட்டம்....! கொச்சைப்படுத்தாதீங்க... கடுப்பான அமைச்சர்....!

கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, தாயுள்ளத்தோடு முதல்வர் முக.ஸ்டாலின் நிதியுதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்

பெற்றோர்கள் தைரியமாக புகாரிக்கலாம்....! தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்...!

தனியார் பள்ளிகள் வாங்கும் வசூல் கட்டணம் குறித்து, பெற்றோர்கள் தாராளமாக முன்வந்து புகாரளிக்கலாம் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

பிறந்த நாளில் மாறி மாறி கிடைத்த முத்தம்: திக்குமுக்காடி போன நடிகை கார்த்திகா!

கடந்த 80கள் மற்றும் 90களின் பிரபலமான நடிகையாக இருந்த நடிகை ராதாவின் மகள் கார்த்திகா என்பதும் இவர் கேவி ஆனந்த் இயக்கிய 'கோ' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.

ரஜினிக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? அமெரிக்க பயணம் குறித்து கஸ்தூரி கேள்வி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய தனி விமானத்தில் சென்ற நிலையில்,