சோம், ரியோவுடன் ஆட்டம் போட்ட சம்யுக்தா: வைரல் வீடியோ

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருக்கின்றனர் என்பதும் ஒவ்வொரு போட்டியாளரின் இன்ப துன்பங்கள் நிகழ்ச்சிகளில் மற்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். வேறு எந்த சீசனிலும் இல்லாத ஒற்றுமை, சீசன் 4 போட்டியாளர்களிடம் இடையே இருப்பது ஆச்சரியம் அளிக்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் வெளியாகியுள்ள வீடியோவில் சம்யுக்தா, சோம்சேகர் மற்றும் ரியோராஜ் ஆகிய இருவரும் மகிழ்ச்சியாக ஆட்டம் போடும் காட்சிகள் உள்ளது. இதனை சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது

சமீபத்தில் சந்தோஷ் நாராயணின் இசையமைப்பில் வெளியான ’என்ஜாய் என்ஜாமி’ என்ற தனிப்பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் இந்த பாடலுக்கு கிடைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்யுக்தா, சோம், மற்றும் ரியோ ஆகிய மூவரும் இந்த பாடலுக்குத்தான் நடனமாடி உள்ளனர் என்பதும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

குக் வித் கோமாளி: இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இருவர், எலிமினேட் ஆனவர் யார் யார்?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது 

மாலத்தீவும் பிக்பாஸ் ஷிவானியும்... வைரலாகும் நீச்சல்குள புகைப்படம்!

இன்ஸ்டாகிராமில் மில்லியன்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளவர்களுக்கு மாலத்தீவு சென்றுவர இலவச விமான கட்டணம் மற்றும் தங்கும் வசதி, உணவு வசதி ஆகியவற்றை அந்நாட்டின் சுற்றுலாத் துறை

லண்டனில் இருக்கும் வனிதாவின் சகோதரி மகன்: அச்சு அசலாக விஜய்குமார் போல் இருக்கும் ஆச்சரியம்!

லண்டனில் இருக்கும் வனிதா விஜயகுமாரின் சகோதரி மகன் அச்சு அசலாக அவருடைய தாத்தா விஜயகுமார் போலவே இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது 

ராய்லட்சுமியின் 'சிண்ட்ரெல்லா' சென்சார் தகவல்: ரிலீஸ் எப்போது?

ராய் லட்சுமி நடித்த 'சிண்ட்ரெல்லா' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது

சித்ரா தற்கொலை செய்து கொண்ட அறைக்கு சென்ற அம்மா: என்ன நடந்தது தெரியுமா?

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனியார் ரிசார்ட் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.