close
Choose your channels

ஜஸ்டின் பீபர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட 'கோமாளி' நடிகை

Friday, April 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஊரடங்கு நேரத்தில் படப்பிடிப்பு இல்லாத நடிகர் நடிகைகள் பலர் வித்தியாசமான வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பதும் அந்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஜெயம் ரவி நடித்த வெற்றிப் படங்களில் ஒன்றான ’கோமாளி’ படத்தில் ஜெயம் ரவியுடன் படிக்கும் பள்ளி மாணவியாக நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே, தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் .

உலகப் புகழ்பெற்ற பாடகர் மற்றும் நடன கலைஞருமான ஜஸ்டின் பீபர் பாடலுக்கு அவர் வித்தியாசமாக நடமாடியது அனைவரையும் கவர்ந்துள்ளது. இருப்பினும் அரைகுறை உடையில் அவர் இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடுவதாக ஒரு சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

1 or 2 ?? . . . @justinbieber #intentionschallenge

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos