12 இந்திய மொழிகளில் ரீமேக் ஆகும் சமுத்திரக்கனி படம்

  • IndiaGlitz, [Friday,March 25 2016]

கடந்த 2012ஆம் ஆண்டு சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த 'சாட்டை' என்ற சமூக அக்கறை அம்சங்கள் நிறைந்த திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றதை அடுத்து தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகமான 'அப்பா' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிப்பதோடு அவரே சொந்தமாக தயாரித்து இயக்கியும் வருகிறார். முதல் பாகத்தில் நடித்த தம்பி ராமையாவும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை 12 இந்திய மொழிகளில் ரீமேக் செய்ய சமுத்திரக்கனி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மலையாளத்தில் மம்முட்டி, தெலுங்கில் வெங்கடேஷ், கன்னடத்தில் புனித் ராஜ்குமார் என அந்தந்த மொழிகளில் பிரபலமான நடிகர்களை கொண்டு இந்த திரைப்படத்தை ரீமேக் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

More News

Nabha Natesh To Telugu

The chirpy girl with outspoken nature in ‘Vajrakaaya’ of Dr Shivarajakumar successful film in A Harsha direction – Nabha Natesh moves to Telugu in just a year of her first release.....

Tension in the air for Kareena and Arjun?

In a week from now, 'Ki & Ka' would be hitting the screens. While all seems hunky dory for now, what with the duo dancing to the tune of 'High Heels' and also exchanging some banter as the couple on screen, one wonders if Balki has kept the entire narrative of the film fun and frothy, or is there going to be some tension in the air as well for them?

Get Ready for a Horror Thriller

He can convincingly pull off many roles, while continuing to look as familiar as the boy next door. Jai chooses his script carefully, so that now, he is a romantic hero, an innocent man, and an action hero too. Up next, in his career chart is a horror flick....

Island Cordoned for Server Sundaram

Struggle of every day life, woven on a grass of classic comedy, created a brand value in itself, thanks to veteran actor Nagesh. However, that is not the Server Sundaram we're talking about now....