நீயும் ஒரு நாள் விமானத்தில் போகலாம்.. சமுத்திரக்கனி, மீரா ஜாஸ்மின்  'விமானம்' புரமோ வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,April 14 2023]

சமுத்திரகனியுடன் நடிகை மீரா ஜாஸ்மின் நடித்த ‘விமானம்’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கலந்து சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். இந்நிலையில் ‘விமானம்’ படத்தின் புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோவில் இருக்கும் காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது.

விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் தனது மகனிடம் ‘நன்றாக படித்தால் நீயும் விமானத்தில் செல்லலாம் என்று சமுத்திரக்கனி கூறும் வசனத்தில் இருந்து ஒரு சிறுவன் தனது விமானி என்ற கனவை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது தெரிய வருகிறது.

சமுத்திரகனி, மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின் அனுசுயா பரத் ராஜ், ராகுல், ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்பட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்தை சிவ பிரசாத் என்பவர் இயக்கியுள்ளார். சரண் அர்ஜுன் இசையில், விவேக் ஒளிப்பதிவில், வெங்கடேஷ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

என் மாமியாருக்கு அவர் தான் ஹீரோ.. குஷ்பு சொன்னது யாரை தெரியுமா?

எனது 88 வயது மாமியாருக்கு தல தோனி தான் ஹீரோ என்று நடிகை குஷ்பு தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.

'சூர்யா 42' படத்திற்கு ரஜினி பட டைட்டிலா? சிறுத்தை சிவாவின் மாஸ் திட்டம்..!

சூர்யா நடித்து வரும் 'சூர்யா 42' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் வரலாற்று கதை அம்சம் கொண்ட காட்சிகளின் படப்பிடிப்பை கேரளா, இலங்கை ஆகிய

விஜய்யின் 'தெறி' ரிலீஸாகி 7 வருடங்கள்.. அட்லி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான 'தெறி' திரைப்படம் ரிலீஸ் ஆகி ஏழு வருடங்கள் ஆனதை அடுத்து இயக்குனர் அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

நீங்கள் எப்போதும் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த தவறியதில்லை:  'தல'யை சந்தித்த விக்ரம்..!

தல தோனியை சந்தித்து அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் விக்ரம் 'நீங்கள் எப்போதும் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த தவறியதில்லை' என்று பதிவு செய்துள்ளதை அடுத்த

உலகின் செல்வாக்கு மிக்க 100 பிரபலங்கள் பட்டியலில் 2 இந்திய திரையுலக பிரபலங்கள்..!

 அமெரிக்காவின் முன்னணி ஊடகமான டைம்ஸ் உலகின் பிரபலமான 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அதில் இந்திய திரை உலகை சார்ந்த இரண்டு பேர் இடம் பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.