எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்ட படத்தில் சமுத்திரக்கனி

  • IndiaGlitz, [Thursday,December 20 2018]

'பாகுபலி', 'பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களின் வெற்றி தென்னிந்திய திரையுலகை உலகமே வியந்து பார்க்கும் வகையில் அமைந்தது. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் பெயர் ஹாலிவுட்டில் கூட பரபரப்பாக பேச வைத்த படங்கள் இந்த இரண்டு படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாகுபலி படங்களுக்கு இணையாக தற்போது அவர் இயக்கி வரும் திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர். ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 'பாகுபலி' படங்களுக்கு ஒரு கட்டப்பா போல் 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் சமுத்திரக்கனியின் கேரக்டர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

ஜீவா நடிக்கும் அடுத்த படத்தில் நல்லக்கண்ணு?

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய ஜீவா, தற்போது ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் ஒன்று 'ஜிப்ஸி' என்ற திரைப்படம்

விஜய்சேதுபதியின் முதல் மலையாள திரைப்படம்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 25வது திரைப்படமான 'சீதக்காதி' இன்று வெளியாகியுள்ள நிலையில் அவர் அடுத்து நடிக்கவுள்ள படங்களின் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.

கிறிஸ்துமஸ் ரிலீஸில் இணைந்த உதயநிதியின் 'கண்ணே கலைமானே'

உதயநிதியின் 'கண்ணே கலைமானே' படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடல் வரும் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் வெளியாகவுள்ளது. இந்த தகவலை உதயநிதி ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்.

இயக்குனர் ராமின் 'பேரன்பு' ரிலீஸ் குறித்த தகவல்

ற்றது தமிழ்', 'தங்கமீன்கள்', 'தரமணி' ஆகிய படங்களை இயக்கிய ராம் இயக்கிய படம் 'பேரன்பு. மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அஞ்சலி நடித்த இந்த படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகியும்

ஐபிஎல் பஞ்சாப் அணியில் இடம்பெற்ற தளபதி விஜய்யின் ரசிகர்

2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் சமீபத்தில் நடந்தபோது ஐபிஎல் அணிகள் பல வீரர்களை ஏலம் எடுத்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் IX அணி, தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி என்ற வீரரை ரூ.8.4 கோடிக்கு ஏலம் எடுத்தது.